fbpx
Homeபிற செய்திகள்கொங்கு கல்லூரியில் பயிற்சி முகாம்

கொங்கு கல்லூரியில் பயிற்சி முகாம்

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கான 6 நாட்கள் ‘தீக்ஷாரம்ப்’ புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் தங்கவேலு, முதல்வர் வாசுதேவன் உள் தர உறுதி கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அழகப்பன், இந்தி மற்றும் பிற மொழிகள் துறை தலைவர் ஏ.அன்புமணி, கணினி அறிவியல் துறை தலைவர் பி.ரமேஷ், கணிதவியல் துறை இணை பேராசிரியர் எஸ்.சுரேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img