fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு நந்தா கலை - அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

ஈரோடு நந்தா கலை – அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

கல்லூரி அறக்கட்டளை அங்கத்தினர் எஸ்.பானுமதி, தலைவர் வி.சண்முகன், அறக்கட்டளை செயலர்கள் எஸ். நந்தகுமார் பிரதிப், திருமூர்த்தி, சிறப்பு விருந்தினர் பீவிகஸ் பயிற்சி அகாடமியின் தலைவர் முனைவர் எம்.சண்முகசுந்தரம், கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன், நிர்வாக அலுவலர் முனைவர் வி.சி.சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img