fbpx
Homeபிற செய்திகள்கோவை: நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கான நிரல் திருவிழா

கோவை: நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கான நிரல் திருவிழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கான நிரல் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரண்யா, திறன் மேம்பாட்டு துறை உதவி இயக்குநர் வளர்மதி, பயிற்சியாளர் ராதிகா மீனாட்சி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img