fbpx
Homeபிற செய்திகள்முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு மாதாந்திர கூட்டம்

முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு மாதாந்திர கூட்டம்

திருப்பூர் பாரப்பாளையத்தில் முத்தரையர் சங்க அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடை பெற்றது/ கூட்டத்தில் அனைத்து முத்திரையர் சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக பார் வர்ட் பிளாக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் முத்தரைய எழுச்சி சங்க செயலாளர் அருண் பொங்கல் பரிசு வழங்கினார்.

முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் அனைவருக்கும் காலண்டர் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img