fbpx
Homeபிற செய்திகள்இஸ்ரேலில் இருந்து திருப்பியவர்களுக்கு கோவையில் அமைச்சர் வரவேற்பு

இஸ்ரேலில் இருந்து திருப்பியவர்களுக்கு கோவையில் அமைச்சர் வரவேற்பு

இஸ்ரேலில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 4நபர்கள் கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை தந்த போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வரவேற்றார். அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img