கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். உடன் கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் உள்ளனர்.