fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேவை முகாம்

மேட்டுப்பாளையம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேவை முகாம்

மேட்டுப்பாளையம் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிதி உள்ளடக்க நிறைவு பிரசார முகாம் (ஆகஸ்ட் 25) காலை நடைபெற்றது. இதனை வங்கியின் வட்டத் தலைவர் மீராபாய் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் கனரா வங்கி துணைப்பொது மேலாளர் சைலஜா, ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் உமா சங்கர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை மண்டல மேலாளர் (சென்னை) அதானு கோஷல், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ராஜ்குமார் (நிதி உள்ளடக்கம் மற்றும் வளர்ச்சி), முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்தர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img