fbpx
Homeபிற செய்திகள்மதுரையில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் நகைக் கண்காட்சி, விற்பனை

மதுரையில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் நகைக் கண்காட்சி, விற்பனை

கலைநயமிக்க நகை களின் கண்காட்சி தற் போது மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் மதுரை மேல மாசி வீதி ஷோரூமில் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட திறன்களையும், கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன.

கண்காட்சியை செந்தில் ராஜா, அஸ்வத், சீனிவாசன் நாராயணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தெற்கு மண்டலத் தலைவர் சுதிர், மதுரை மேலமாசி வீதி கிளை இணைத் தலைவர் சிஹாபுதீன், கிளை துணைத் தலைவர் முகமது சலீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். கண்காட்சி வரும் 26-ம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.

கண்காட்சி

மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக் கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப் பளிக்கப்படுகிறது. மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 19 கிளைகளை கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img