ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 30ம் ஆண்டு விழாவில் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் இளங்கோ, குமாரசுவாமி, வெங்கடாசலம், தேவராஜா, சத்திய மூர்த்தி, சச்சிதானந்தன், கார்த்திகேயன், பழனிச்சாமி, சிவசுப்பிரமணியம், விஸ்வநாதன், ரவிசங்கர், தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர் பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமரகுரு நன்றி கூறினார்.