தேனியில் இன்று கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தேனி நகரச் செயலாளர் நாராயண பாண்டியன், நகர மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் மற்றும் கவுன்சிலர்கள் பாலமுருகன், கடவுள், கிளை -நகர- ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.