fbpx
Homeபிற செய்திகள்திண்டிவனத்தில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா

திண்டிவனத்தில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ளது. இந்நிறுவனம் தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது. மேலும் உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காய் www.ramrajcotton.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில்  இந்நிறுவனம் தங்களது அடுத்த பெருமைமிகு புதிய ஷோரூமை செப்டம்பர் மாதம் 8ம் தேதி 60 B/ 115, செஞ்சி சாலை, பஞ்சாப் நேஷனல் வங்கி அருகில், திண்டிவனம் 604 001 என்ற முகவரியில் துவங்கி உள்ளது.

இதில் திண்டிவனம் மருத்துவ இயக்குநர் டாக்டர். பரசுராமன்  ஷோரூமை திறந்து வைத்தார். திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் மங்கள ஒளி ஏற்றி வைத்தார். கோதண்டம் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

வழக்கறிஞர் ரமணன் திண்டிவனம் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர்  நாகராஜன் அன்புடன் வரவேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img