fbpx
Homeபிற செய்திகள்ஜுவல் ஒன் பிரம்மாண்ட ஷோரூம் ஒசூரில் திறப்பு

ஜுவல் ஒன் பிரம்மாண்ட ஷோரூம் ஒசூரில் திறப்பு

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன்னின் வித்தியாசமான டிசைன்ஸ் கொண்ட புளோரசியா பை ஜுவல் ஒன் டைமண்ட் டெய்லி வியர்ஸ், ஷிலரா பை ஜுவல் ஒன் பிரீமியம் திருமண நகைகளுக்கான ஷோரூமை பெங்களூர் சாலையில் உள்ள ஒசூரில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.

அப்போது ரோட்டரி சர்வதேச சேவைகள் மாவட்டத் தலைவர் சுபாங்கி, ஸ்டுடியோ 11 பேமிலி சலூனின் பிரான்சியா பார்ட்னர் இந்து மற்றும் டிடிடிசி அங்கீகரிக்கப்பட்ட டெவ லப்பர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

உடன் ஜுவல் ஒன் இயக்குனரான தியான் சக்தி சீனிவாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் வாடிக்கையாளர்களும் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

துவக்க விழா சலுகையாக புளோரசியா வைர நகைக ளின் மீது ஒரு காரட்டிற்கு ரூ.15,000 வரை தள்ளுபடியும் மற்றும் தங்க நகைகளின் மீது 15% தள்ளுபடியும் வழங்கப்பட் டது.

எங்களின் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து நகைகளின் மீதான 18% V.A வில் தள்ளுபடி பெறுங்கள் என தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img