fbpx
Homeபிற செய்திகள்கே.ஜி.மருத்துமனை மற்றும் கோயம்புத்தூர் ஐகான்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கான இலவச...

கே.ஜி.மருத்துமனை மற்றும் கோயம்புத்தூர் ஐகான்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் சீத்தாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கே.ஜி.மருத்துமனை மற்றும் கோயம்புத்தூர் ஐகான்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற கோவை மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு, முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

உடன் துணை மேயர் வெற்றி செல்வன், துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா, மாமன்ற உறுப்பினர் சர்மிளா உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img