fbpx
Homeபிற செய்திகள்கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சியில் விவசாயிகள், அமிர்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சியில் விவசாயிகள், அமிர்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள், அவர்களின் கிராமப்புற பயிற்சியின் திட்டத்தின்கீழ், குளத்துப் பாளையத்தில், பயிர் பருவகால நாட்காட்டி செயல்பாட்டை நடத்தினர். இதன் மூலம் விவசாயிகள் மாணவர்களுக்கு அங்கு விளையும் முக்கியப் பயிர்களின் காலங்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சி ஊரக மன்ற அலுவலகம் முன் நடைப்பெற்றது. விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், பேராசிரியர்கள் முனைவர் சிவராஜ், முனைவர் சத்யப்பிரியா, முனைவர் ரீனா மற்றும் முனைவர் நவீன் குமார் ஆகியோரின் வழி காட்டுதலில் இந்த நிகழ்வானது நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img