Homeபிற செய்திகள்மொரிஷியஸ் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் கண்காட்சி

மொரிஷியஸ் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் கண்காட்சி

மொரீஷியஸ் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர்  அரவிந்த் பன்தூன் தலைமையில், மொரீஷியஸின் 21 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த சாலை கண்காட்சி, இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான வலுவான பிணைப்பையும், சுற்றுலா துறையில் கூட்டு வளர்ச்சிக்கான நம்பிக்கைக்குரிய திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

மே மாதம் 27ம் தேதி புனேவில் துவங்கப்பட்ட சாலை கண்காட்சி, தொடர்ந்து மே 29ம் தேதி சென்னை, மற்றும் மே 31ம் தேதி ஜெய்ப்பூரில் முடிவடைகிறது.

சென்னை சாலை கண்காட்சியை மொரிஷியஸ் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் டொனால்ட் பேயன் தொடங்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img