fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஈரோடு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மதுரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு திண்டலில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக் பள்ளி மாணவி விதுலா 3ம் இடம் பெற்றார்.

அவரை பள்ளித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், முதல்வர் வி.லதா, நிர்வாக மேலாளர் சென்னியப்பன் ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img