fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு நந்தா கல்லூரியில் சித்த மருத்துவர் தினம்

ஈரோடு நந்தா கல்லூரியில் சித்த மருத்துவர் தினம்

ஈரோடு நந்தா சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெங்களூரில் செயல்பட்டு வரும் சித்தா மத்திய ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து 7-வது சித்த மருத்துவர் தினத்தை பண்டைய ஞானம் மற்றும் நவீன தீர்வுகள் என்னும் தலைப்பில் கொண்டாடியது.

ஆரோக்கியா ஹெல்த் கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், திட்டக்குழு உறுப்பினருமான மருத்துவர் கு.வராமன், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன், கல்லூரி முதல்வர் மருத்துவர் எம்.மேனகா, செயலர்கள் எஸ். நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ். ஆறுமுகம் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் சிறப்புரை அற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img