ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி க.யோகிதா தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் மாநிலத்தில் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திற்கும், பள் ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரை பள்ளியின் தலைவர் எம்.சின்னச்சாமி தாளாளர் கே.செல்வராஜ் பொருளாளர் ஆர்.குணசேகரன், முதல்வர் டி.நதியா அரவிந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



