ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு ஈரோடு சென்ட்ரல் பப்ளிக் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சர்வதேச யோகா தின விழாவை ஏற்பாடு செய்தது.
யிமிஜிளி தலைவர் திசி கவுதம் போத்ரா, தலைமைச் செயலாளர் ஆர். விபுல் ஜெயின், மாநகராட்சி மண்டலத் தலைவர் காட்டுசுப்பு, பள்ளி தாளாளர் சி. அனிதா அருண் கணேஷ், பொருளாளர் வி.எஸ்.அருள் கணேஷ், பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் வாசுதேவன், பயிற்சியாளர்கள் வினோத்குமார் கர்பவாலா மற்றும் ராஜு கோத்தாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.



