Homeபிற செய்திகள்தொழில் முனைவோர் மேம்பாட்டு முகாம்

தொழில் முனைவோர் மேம்பாட்டு முகாம்

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, ஸ்டார்ட் அப் கலாச்சார நிறுவனம், எஸ்டிஎஸ்என் யூத், அன்லீஸ் கம்யூனிட்டி ஆகியவை இணைந்து செயல்படுத்துகிற டிரான்ஸ்பார்ம் ஈரோடு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிரீன்ஹட் தொடக்க முகாமை நடத்தியது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட உதவி ஆட்சியர் ஆர்.ராமகிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை மற்றும் வணிகவியல் துறை தொழில்நுட்ப துணை இயக்குநர் ஜி.திருமுருகன், ஸ்டார்ட்அப் செயல்திட்ட இணை அலுவலர் டி.கோபிநாத், ஸ்டார்ட்அப் கல்ச்சர் நிறுவன இணைநிறுவனர் சிவராகவி சிறப்புரை நிகழ்த்தினர்.

கல்லூரியின் செயலர் எஸ்.டி.சந்திரசேகர், முதல்வர் வி.பி.நல்லசாமி, கல்லூரி நிர்வாக அலுவலர் எஸ்.லோகேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img