டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டாலர் லெஹர் பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டாலர் லெஹர் வெஸ்ட், ப்ரீஃப், டரங்க், பேண்டி போன்ற உள்ஆடைகளை தயாரித்து வருகிறது. குறைந்த விலையில் தரமானதாக தயாரிக்கப்படுகிறது.
சில்லரை மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்தியா முழுவதும் இந்த உள்ளாடைகள் கிடைக்கின்றன.
டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் வினோத் குமார் குப்தா கூறுகையில், புதிய வணி கத்தை விளம்பரப்படுத்த 360 டிகிரி பிரசாரத்தை இந்த பிராண்ட் கொண்டிருக்கும் என்றார்.
விளம்பரத்துக்காக உசர்கான் இயக்கிய புதிய படம் ராஜஸ்தான் பின்னணியில் உருவாக்கப்பட்டது. இதில் புதிய விளம்பரத் தூதர் நடிகர் சயீப் அலிகான் நடித்துள்ளார்.