fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்

ஊட்டியில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்

ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) இந்திரா உட்பட விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img