fbpx
Homeபிற செய்திகள்பேராயர் எஸ்.பிரின்ஸ் கால்வினுடன் கோவை, திருச்சி சாலை, சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலய நிர்வாகிகள் சந்திப்பு

பேராயர் எஸ்.பிரின்ஸ் கால்வினுடன் கோவை, திருச்சி சாலை, சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலய நிர்வாகிகள் சந்திப்பு

கோவை, திருச்சி சாலை, சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் புதிய நிர்வாகிகளான செயலாளர் ஜெ.ஏ.பரமானந்தம், பொருளாளர் ஏ.அருண் ஆனந்தராஜ் மற்றும் ஆயர்கள் ராஜேந்திர குமார், சற்குணம், சுரேஷ் குமார், திருமண்டல குழு உறுப்பினர்கள் காட்வின் கோயில், ஜாஸ்மின், போதக சேகரகுழு உறுப்பினர்கள் ஆடம் அப்பாதுரை, எஸ்.என்.ஜேக்கப், ஜான், ராஜா, பிரேம், அதிசயராஜ், பெனிடா, மிஸ்பா ராணி ஆகியோர் சிஎஸ்ஐ கோவை திருமண்டலத்தின் பேராயர் எஸ்.பிரின்ஸ் கால்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.

படிக்க வேண்டும்

spot_img