fbpx
Homeபிற செய்திகள்கோவை: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையர் செல்வசுரபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விஷ்ணுவர்த்தனி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img