கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ சிலைக்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அருகில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, வட்டாட்சியர் புனிதவள்ளி ஆகியோர் உள்ளனர்.



