fbpx
Homeபிற செய்திகள்கோடைகால சிற்பக்கலை பயிற்சி முகாமினை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

கோடைகால சிற்பக்கலை பயிற்சி முகாமினை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை, ஆர்.எஸ்.பரம் மாதிரி பள்ளியில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோடைகால சிற்பக்கலை பயிற்சி முகாமினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

அருகில் மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் மாலதி, முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img