fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பௌலர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

பள்ளி முதல்வர்கள் செலீன் வினோதினி (ஏ.ஐ.ஹச்.எஸ்.எஸ்), எலீல் ஜெத்ரோ (சிபிஎஸ்இ) மற்றும் வி.எம்.ஜான்(சி.ஏ.ஓ) உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்சிசி மாணவர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img