fbpx
Homeபிற செய்திகள்கோவை: ராஜ் டிவி சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி

கோவை: ராஜ் டிவி சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி

கோவை அருகே உள்ள தசரதன் இன்டர்நேஷனல் பள்ளியில் ராஜ் டிவி சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கடந்த 52 ஆண்டுகளாக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு தடுப்பு விழிப்புணர்வு பணிகளை பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளில் நடத்தி சமூக சேவை ஆற்றிய சமூக ஆர்வலர்அரிமா முத்து ஆர்.பழனிச்சாமிக்கு பட்டிமன்ற நகைச்சுவை நாயகன் மதுரை முத்து விருது வழங்கி பாராட்டினார்.

அருகில் அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியம் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img