Homeபிற செய்திகள்கோவை ரேஸ்கோர்சில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு பேரணி

கோவை ரேஸ்கோர்சில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு பேரணி

கோவை ரேஸ்கோர்சில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தூய்மையே சேவை இயக்க (Swachhata Hi Seva 2025) விழிப்புணர்வு பேரணி வங்கியின் மண்டல பொது மேலாளர் கே.வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது.

இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img