Homeபிற செய்திகள்கோவை பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்ட அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

கோவை பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்ட அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

நாட்டின் 76 வது குடியரசு தினவிழா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் வங்கியின் துணை வட்டத் தலைவர் அரிந்தம் தாஸ் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img