கோவை பீளமேடு ரொட்டி கடை மைதானத்தில் மத்திய அரசுக்கு எதிரான தொகுதி மறு சீரமைப்பு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் மாநில மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி பேசினார்.
உடன் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



