fbpx
Homeபிற செய்திகள்அனுஸ்வரியா நிறுவனத்துடன் என்ஜிபி கல்லூரி ஒப்பந்தம்

அனுஸ்வரியா நிறுவனத்துடன் என்ஜிபி கல்லூரி ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி கல்லூரி யின், மேலாண்மை துறை மற்றும் அனுஸ்வரியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது.

ஒப்பந்தத்தில் கல்லூரியின் செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் தவமணி. டி. பழனிசாமி, நிறுவனத்தின் தலைவர் வி. எஸ். சுதாகர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவர்களின் திறன், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தொடங்கும் அணுகுமுறைகள் சார்ந்த பயிற்சிகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர் பிரபா, கல்வி சார் இயக்குநர் பே.இரா.முத்துசாமி, நிறுவனத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா, ஒப்பந்தத்தின், ஒருங்கிணைப்பாளர் மு.பத்ம பிரியா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img