கோவை மாவட்டம் வடக்கு தாலுகா நாயக்கன்பாளையத்தில் வருவாய்த் தீர்ப்பாய அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
அதில் ஊராட்சி துணைத் தலைவர் ம.சின்னராஜ், நாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி மனு கொடுத்த போது எடுத்த படம்.



