fbpx
Homeபிற செய்திகள்கோவை: பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கோவை: பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அருணா மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img