கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் காந்திமாநகரில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், அப்பகுதியில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர்கள் சக்திவேல், நாசர், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.