fbpx
Homeபிற செய்திகள்குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புகளை வழங்கிய கோவை மேயர்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புகளை வழங்கிய கோவை மேயர்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000/-, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகளை 19, 29, 30வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளில் கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் சரண்யா, செந்தில்குமார், ரங்கநாயகி, இராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img