Homeபிற செய்திகள்வ.உ.சி. முதியோர் பூங்காவினை ஆய்வு செய்த கோவை மேயர்

வ.உ.சி. முதியோர் பூங்காவினை ஆய்வு செய்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வ.உ.சி. முதியோர் பூங்காவினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவினை தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவிப் பொறியாளர் விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img