fbpx
Homeபிற செய்திகள்கோவை: மனநல மீட்பு காப்பகத்தின் 500வது நாள் நிகழ்ச்சி

கோவை: மனநல மீட்பு காப்பகத்தின் 500வது நாள் நிகழ்ச்சி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் இணைந்து நடத்தும் மனநல மீட்பு காப்பகத்தின் 500வது நாள் நிகழ்ச்சி தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் கேடயங்களை வழங்கினார்.

அருகில் மனநல மீளாய்வு மன்ற தலைவர்/ நீதிபதி ஓய்வு ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், வருவாய் கோட்டாட்சியர் பூமா உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img