கோவை பந்தய சாலையிலிருந்து “நடப்போம் நலம் பெறுவோம்“ திட்டத்தில் 8 கிமீ தூரம் கொண்ட நடைபாதை வருகின்ற 4ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளதையடுத்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.