ஷாத் ஏஸ்தடிக்ஸ் கோவை மக்களின் புன்னகையை மேம்படுத்தி அழகுபடுத்த புதிய சிறப்பமிக்க பல் மருத்துவ சேவையை தொடங்கி உள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக பற்கள் அழகூட்டு முறையில் ஆன்டி ஏஜிங் தன்மையை உருவாக்கும் சிகிச்சை கோவையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஷாத் ஏஸ்தடிக்ஸ் பல் சிகிச்சை மையம் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் கோவையில் துவக்கப்பட்டுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ்சில், 4000 சதுரடியில், உங்கள் புன்னகையை மறுசீரமைப்பு செய்யவும், நியூயார்க்கில் மேற்கொள்ளப்படும் தரத்துக்கு இணையாகவும் பற்கள் பதிப்பும் பற்களின் அழகும் இங்கு மேம்படுத்தபடும்.
முதல் முறையாக ஷாத் ஏஸ்தடிக்ஸ் பற்களுக்கான சேவையை, அழகு மற்றும் செயல்பாடுகளைக் கொண்டதாக மாற்றி அமைக்கிறது. புன்னகை மறுசீரமைப்பு, பற்கள் பதித்தல், பற்களை வெண்மைப்படுத்துதல், பீங்கான் போல பளிச்சிட செய்தல், ஈறுகளை மறுமலர்ச்சி பெறச் செய்தல் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்கிறது.
ஈடு இணையற்ற நம்பிக்கை அளிக்க கூடிய சொகுசான இந்த சேவையை கோவை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாமல் பிற மாவட்ட மக்களும் இங்கு நியாயமான கட்டணத்தில் பெறலாம்.
பிரபல பல் நிபுணர் மற்றும் நிறுவனருமான மருத்துவர் அர்ஷத், 2500க்கும் மேற்பட்ட பல் வடிவ மைப்புகளை உருவாக்கி, சிறப்பான புன்னகையை ஏற்படுத்தி பெயர் பெற்றவர்.
பற்களால் அழகு இல்லையே என பல ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு, அவற்றையெல்லாம் நீக்கி, இளமையான, மின்னும் புன்னகையை உருவாக்கும் தொழில்நுட்பத்துடன், புது யுக்திகளை இவர் அறிமுகப்படுத்தி வருகிறார்.



