கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில் உக்கடம் பெரியகுளத்தில் மிதக்கும் சோலார் பேனல் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்த கலந்தாலோசனைக்கூட்டம் சுவிஸ் வளர்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குநர் தூதர் கிறிஸ்டியன் ஃப்ருட்டிகர் மற்றும் குழுவினருடன் நடைபெற்றது.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.