கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம், ராமசாமி நகரில் பயன்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
உடன் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் குமரேசன், நாகராஜ், சுகாதார ஆய்வாளர் பௌன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



