கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ராஜவாய்க்காலில் உள்ள குப்பைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்றி தூர்வார மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் ராஜலட்சுமி, உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.