Homeபிற செய்திகள்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரூ.43.60 கோடி மதிப்பீட்டில் 40 MLD கொள்ளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் செயற்பொறியாளர் உமாதேவி, உதவி பொறியாளர் ஜீவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img