Homeபிற செய்திகள்தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை தொடங்கி வைத்தார்.

அருகில் உதவி கலெக்டர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் (கோவை வடக்கு), சந்திரசேகர் (கோவை தெற்கு), உதவி பொறியாளர் மோகன ஜெயவள்ளி (கோவை வடக்கு) ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img