fbpx
Homeபிற செய்திகள்நாடாளுமன்ற தொகுதிக்கான, தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை கோவை கலெக்டர் ஆய்வு

நாடாளுமன்ற தொகுதிக்கான, தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை கோவை கலெக்டர் ஆய்வு

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான, தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகர காவல் துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி துணை ஆணையர் செல்வசுரபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில் வடிவு, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், தனித்துணை ஆட்சியர் சுரேஷ், நகர்ப்புற நிலவரித் திட்ட உதவி ஆணையர் இளவரசி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img