fbpx
Homeபிற செய்திகள்கோவை: தமிழ்க் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

கோவை: தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்த தமிழ்க் கனவு & தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி பேசினார்.

அருகில் Startup TN இயக்க இயக்குநர், தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், அனில் நிறுவன உயர்நிலை அலுவலர் சுகுமார், கொடிசியா பாதுகாப்பு உதிரிப்பாகம் உற்பத்தி குழும இயக்குநர் சுந்தரம், கற்கை தமிழ் அகாடமி நிறுவனர் இளஞ்செழியன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img