fbpx
Homeபிற செய்திகள்பணி நியமன ஆணையினை வழங்கிய கோவை கலெக்டர்

பணி நியமன ஆணையினை வழங்கிய கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொன்னாங்கன்னி கிராமத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ராமு என்பவரது வாரிசுதாரர் பிரியாவுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேரூராட்சி நிர்வாகத்தில் வரித்தண்டலர் பணி நியமன ஆணையினை வழங்கினார்.

அருகில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவரகநாத்சிங், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img