கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோவை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் தீபக் ஜேக்கப், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



