fbpx
Homeபிற செய்திகள்கோவை: மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை: மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெகதீசன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img